Hindu Wedding Cards Collections

நாதஸ்வர ஓசையுடன் சங்கமமாகும் மேளத்தின் நாதம் போல கணவனும் மனைவியும் ஒருவரோடு ஒருவர் சங்கமமாகும் நிகழ்வு திருமண நிகழ்வு,
தாலியும், மேளமும், குங்குமமும் மங்கலத்தின் அடையாளங்கள். குங்குமத்தில் சங்கமமாகும் திருமணங்கள் வாழ்வின் இறுதி வரை மகிழ்ச்சியளிக்கக்கூடியது.